Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று (10) இரவு பத்து மணியிலிருந்து 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொழும்பு 1- 11 வரையான பகுதிகளுக்கு குறை அழுத்த நீர் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
41 minute ago