Editorial / 2019 ஜூலை 07 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தலாஹேன பிரதேசத்தில் காணியின் விலை உயர்வடைந்துள்ள நிலையில், அதன் மதிப்பீடு 100 க்கு 64 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன், கொதடுவ மற்றும் கொலன்னாவை ஆகிய பகுதிகளில் காணியின் விலை மதிப்பீடானது, 100 க்கு 35 – 55 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அத்துருகிரிய, புறக்கோட்டை, மஹரகம, கொட்டாவ மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களில் காணிகளின் விலையானது 100 க்கு 25 – 32 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் தெஹிவளை, நாவல ஆகிய பிரதேசங்களிலும் விலை மதிப்பீடு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
10 May 2026