2026 ஜனவரி 21, புதன்கிழமை

கொழும்பில் வீதிகளை ஏன் மறித்துள்ளீர்கள்?

Nirosh   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நாட்டின் ஆட்சியாளர்கள் வீதிகளில் இல்லாது பதுங்குக் குழிகளில் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கும் சஜித், நாட்டை முன்னேற விடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X