Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை குறைந்த அமுக்கத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை- கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகள் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கே இவ்வாறு குறைந்த அமுக்கத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
அதேப்போல், கொடிகாவத்த- முல்லேரியா, இரத்மலானை, சொய்சாபுர குடியிருப்பு பகுதிகளுக்கும் குறைந்தளவு நீர் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, குறித்த பிரதேசங்களில் புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை இவ்வாறு நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
48 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
10 May 2026