2025 ஜூலை 02, புதன்கிழமை

சடலங்கள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 02 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம – தெனிபிடிய பிரதேசத்தில், இன்று (02) அதிகாலை 1.30 மணியளவில், பணியிடம் ஒன்றில் இருந்து இரு சடலங்களை, வெலிகம பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பணியிடத்தில் பணி புரிந்த இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .