Editorial / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ். போதனா வைத்திய சாலையின் பிரபல சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காரணமாக கொழும்பில் வெள்ளிக்கிழமை (15) காலமானார்.
வைத்தியரின் இழப்பானது வைத்திய துறைக்கு பெரும் இழப்பு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 minute ago
50 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
4 hours ago