2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சனத் நிஷாந்தவுக்கு இரண்டு வாரம் தடை

Editorial   / 2023 நவம்பர் 22 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த தனது பாராளுமன்ற சேவையை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒழுங்கீனச் செயற்பாட்டை கண்டிப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  27/2 கேள்வியை பாராளுமன்றத்தில் முன்வைத்த போது திரு சனத் நிஷாந்த   கோப்பை பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X