Freelancer / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இவர் 2 - 5ஆம் திகதி வரை நாட்டில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் இவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். R
30 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
47 minute ago