2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சவூதியில் இருந்த 150 இலங்கையர்கள் அழைத்து வரப்படுகின்றனர்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 04 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சவூதி அரேபியாவில் நிர்க்கதியாகியுள்ள 150 இலங்கையர்கள்   நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள  பாதுகாப்பான வீடுகளில்  தங்கியுள்ளனர்.

  48 மணித்தியாலங்களில் இந்த இலங்கைப் பணியாளர்கள் அழைத்து வருவதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X