Editorial / 2025 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ரணிலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் கூறினார்.
37 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
8 hours ago