2026 ஜனவரி 21, புதன்கிழமை

சாந்த பண்டார தொடர்பில் அதிரடி நடவடிக்கை

J.A. George   / 2022 ஏப்ரல் 12 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார  வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பளார் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, இராஜாங்க அமைச்சர் பதவியை  ஏற்றுக் கொண்டுள்ளார். 

அவர் விவசாய இராஜாங்க அமைச்சராக பதவி  ஏற்றுக் கொண்டு, கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X