S. Shivany / 2020 நவம்பர் 17 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூஸா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுதலையான நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் யக்கலமுல்ல –படகெட்டிய பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 11 ஆம் திகதியே இவர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.
பூஸா சிறையில் ஏற்கெனவே தொற்றாளராக இனங்காணப்பட்டவரிடமிருந்து இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
14 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
1 hours ago