2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிவனடி வந்த பெண் திடீர் மரணம்

Freelancer   / 2025 ஏப்ரல் 13 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(செ.தி.பெருமாள்) 

சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

இவ்வாறு மரணித்தவர் நாச்சிலந் தெனிய பகுதியைச் சேர்ந்த 66 வயது உடைய ஹேமாவதி என்பவர் எனவும், சிவனடி பாத மலைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த வேலையில் ஊசி மலைக்கும் ரத்து அம்பலம் பகுதிக்கும் இடையில் வைத்து  மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடலம் டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சார்ந்த வீரசேகர தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X