2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுகாதாரப் பாடம் கட்டாயப் பாடமாக்கப்படவுள்ளது

Editorial   / 2019 மார்ச் 17 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருகிறதென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கமைய தேசிய கல்வி நிறுவனங்களில் சாதாரணத் தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்மூலம் பாடசாலை மாணவர்களும் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .