Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 10 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிறைவை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் மன்றம் முதன் முதலாகப் பட்டத் திருவிழாவை செம்மணி வயல் வெளியில் நடத்தியது.
பெரும் எண்ணிக்கையான பட்டங்கள் போட்டியில் கலந்து கொண்டன.
பட்டத்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் அவர்களின் முயற்சிக்கும் நல்லூர் சங்கிலியன் மன்றம் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .