2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சேதங்களை சரி செய்ய சட்டநடவடிக்கை

Nirosh   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி முகத்திடலில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து போராட்டம் நடத்தியதால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்காக போராட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தங்களைப் போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் சட்டவிரோதமாக காலி முகத்திடலுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X