2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சீனித் திருடர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

24 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சீனியை திருடிய சம்பவம் தொடர்பில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பேலியகொட கொள்கலன் பிரிவிலிருந்து, கொள்கலன் ஊடாக சீனி கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.

அதன்போது, அதில் ஒரு கொள்கலன் மற்றுமொரு  இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில் இருந்து சீனி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர், கல்கிஸ்ஸ மற்றும் திஸ்ஸமகாராம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X