2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

சிறுமி வன்புணர்வு விவகாரம்: ஒருவருக்கு மரணதண்டனை

Thipaan   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதியன்று, கிருப்பனை சித்தார்த்த மாவத்தையில், ஆறு வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் குற்றவாளியாக இனங்கண்ட, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன, அந்நபருக்கு, மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X