Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் நோக்கில், ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 3000 பேரை இணைத்துக்கொள்ளவுள்ளதாக, ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
22 மாவட்டங்களிலுள்ள கிராமங்களை உள்ளடக்கும் வகையில், இந்த கண்காணிப்புகள் முன்னெடுக்கப்படுமெனவும் பெப்ரல் அமைப்பு, சீ.எம்.ஈ.வி நிறுவனம் ஊடாக இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுமென, ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா தெரிவித்துள்ளார்.
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago