2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஐ.தே.க பிரதிநிதிகள்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபையைக் கலைப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம் குறித்து, கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரிதிநிதிகள் சிலர் இன்று ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கியும் மக்கள் வங்கியும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடமும், இலங்கை முதலீட்டு சபை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகி​யோரிடம் காணப்படும் நிலையிலேயே, குறித்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளை  இன்று நள்ளிரவுடன் கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .