2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியூடான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதியில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பான ஒரு ஒழுங்கை மூடப்பட்டுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களம், ரயில்வே தொழிற்சங்கம், பட்டதாரிகளின் தேசிய அமைப்பு, மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் திட்ட உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .