Editorial / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான மக்களின் அபிமானம் இன்னும் வீழ்ச்சியடையவில்லை என, முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் நிச்சயமாக போட்டியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றி எந்தவொரு அரசியல் கட்சியாலும் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிப்பெற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலாபம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026