Simrith / 2025 ஜூன் 17 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ ஜெயவர்தனபுர தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் ஒரு சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஒரு குமாஸ்தாவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.
வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்துகளை மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்வதில் இருவரும் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago