2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜாலியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2017 ஜனவரி 11 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை, எதிர்வரும் 13ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர், சுகயீனம் காரணமாக சிறைச்சாலையின் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமுடியவில்லை என்று சுட்டிக்காட்டிய சிறைச்சாலை அதிகாரிகள், வைத்திய அறிக்கையையும் நீதவானிடம் கையளித்தனர்.

இதனையடுத்தே அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .