Editorial / 2024 மே 09 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

தரமற்ற தடுப்பூசிகளை அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தமை மற்றும் நோயாளிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் விஜித் குணசேகரவை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago