Editorial / 2020 மே 08 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (07) 27 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களிடையே டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக, இராணுவத் தளபதி லுத்தினன் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனையோரில் 24 பேர் கடற்படையினர் என்பதுடன், இருவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago