J.A. George / 2021 ஏப்ரல் 28 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் நிலையங்களில் தகவல் புத்தக பயன்பாட்டினை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸ் தலைமையகத்தால் நாட்டில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
10 minute ago
15 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
59 minute ago