2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தனிமைப்படுத்தல் சட்டத்​தை மீறினால் ரூ.10 ஆயிரம் தண்டம்

J.A. George   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் அத்துடன், 6 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்படும்.

இதேவேளை, புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்றிரவு வெளியாகும். இந்த வர்த்தமானி அறிவித்தலில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சற்றுமுன்னர் கையொப்பமிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .