S. Shivany / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்படி தனிமைப்படுத்தல் நிலையம் செயற்பட்டு வருவதாக, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 150 பேர் இங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
19 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago