J.A. George / 2021 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைதுசெய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் 54,889 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago