S. Shivany / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், நேற்று (06) தப்பியோடிவிட்டார்.
அவரை கண்டுப்பிடிப்பதற்காக, பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் கோரியுள்ளனர்.
பேலியகொடை கண்டிவீதி இலக்கம் 307 என்ற இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட, 62 வயதான ராஜவாசல்தே ஆலலாகே தொன் சரத் குமார என்பரே தப்பியோடிவிட்டார்.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago