Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 04:42 - 1 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் சிங்கள மொழியிலான திரிபுப்படுத்தப்பட்ட பெயர்பலகைகளை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடக மேற்பார்வை குழு கூட்டத்தில் வைத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ள குறித்த விடயம் தொடர்பான தகவல்களையடுத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் அலைபேசி ஊடாக தொடர்புக் கொண்டு அமைச்சர் மங்கள சமரவீர இந்த கோரிக்கையை விடுத்ததாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுதர்சன குணவர்தன தெரிவித்துள்ளார்.
மகாதேவா Thursday, 18 October 2018 04:40 AM
நாடெங்கும் பரவலாக பெயர்ப்பலகைகள், அரசாங்கப் படிவங்கள், அரசாங்க அறிக்கைகள் போன்றவற்றிலுள்ள தமிழ்ப்பிழைகளை அல்லது திரிபுகளை மாற்றுவதற்கு எப்போது உத்தரவிடப்போகிறார்கள்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago