2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான எதிர்க்கட்சித் தலைவர் மரணம்

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கபில பிரியதர்ஷன அமரகோன் (வயது 44), காலி காரப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று(22) அதிகாலை மரணமடைந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், தன்னுடைய வீட்டின் அறையிலிருந்த வேளையில், கடந்த 20 ஆம் திகதி காலையில், இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிர​யோகத்தில் படுகாயமடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .