2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்மலானை, பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த 11 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இருவர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X