2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

தெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை இன்று நாடாளுமன்றில்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ளது.

இந்த யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் செப்டெம்பர் 23ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இந்த  நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .