Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடவலவ தேசிய பூங்காவுக்குள் துப்பாக்கியுடன் உள்நுழைந்த நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று (20) கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்கேநபரிடமிருந்து துப்பாக்கியொன்றும் இரண்டு சன்னங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக உடவலவ வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படையினர் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago