Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கைதியான கனகசபை தேவதாசனை, புதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இன்று சந்தித்துள்ளார்.
இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள காலத்தாமதம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதாக வேலுகுமார் எம்.பி தெரிவித்தார்.
6 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
1 hours ago