Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 10 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தையிட்டி விகாரைக்கு தென்னிலங்கையில் வழிபட வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் திங்கட்கிழமை (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வழிபட வந்த நபர் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அடுத்து பொலிஸார் அவரை விசாரணைக்குட்படுத்திய நிலையில் அவரிடமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை பலாலி பொலிஸார் கைது செய்ததுடன் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .