Editorial / 2020 மே 06 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 771 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 547 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 minute ago
6 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 minute ago
14 minute ago
1 hours ago