2025 ஜூன் 18, புதன்கிழமை

தொற்றிலிருந்து 843 பேர் குணமடைந்தனர்

S. Shivany   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றிலிருந்து 843 பேர் பூரண குணமடைந்து  இன்று(21)  வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 74,299 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொவிட் தொற்றுக்குள்ளான 4,746 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .