2025 மே 19, திங்கட்கிழமை

திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜெனீவா அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தை தான் திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும்,கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்ட இரகசிய நிலக்கட்டடமானது தமக்காக அமைக்கப்பட்டதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X