2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 27பேர் காயம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 26ஆவது கிலோமீற்றர் பகுதியான கெலனிகம பிரதேசத்தில், சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில், 27பேர் காயமடைந்துள்ளனர்.

அவ்வீதியில் பயணித்துக்கொண்டிருந்த, ஊழியர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பஸ் ஒன்றும் லொறியொன்றும் மோதியதிலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த தனியார் பஸ், காலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே, விபத்திச் சிக்குண்டுள்ளது என, பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .