2025 மே 21, புதன்கிழமை

துறைமுக நகர் பணிகளை ஆரம்பிக்க இலங்கை அனுமதி: சீனா

Thipaan   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகநகர் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிர்மாணப் பணிகளை  மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு சென்றிந்த இலங்கை ஊடகவியலாளர்களிடம் சீனாவுக்கான தென்னாசிய பிரிவு ஆலோசகர் மற்றும் பணிப்பாளரான சென் பெங் இதனை தெரிவித்துள்ளார்.

பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் துறைமுகநகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பன முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .