2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நகைகளை கடத்தியவர் கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துபாயிலிருந்து சுமார் ரூ.63 மில்லியன் மதிப்புள்ள இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்த முயன்ற இங்கிலாந்து நாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஃப்ளைடுபாய்FZ 569 விமானத்தில் பயணி நாட்டிற்கு வந்துதங்கத்தை இடுப்பில் மறைத்து வைத்திருந்ததாக சுங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X