J.A. George / 2020 நவம்பர் 03 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
களத்துக்கு சென்று பரிசோதனைகளை நடத்தக்கூடிய நடமாடும் ஆய்வக சேவையைத் தொடங்குமாறு ஆய்வக விஞ்ஞானிகள் சங்கம், சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடமாடும் ஆய்வக சேவையைத் தொடங்கினால், மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகளை தன்னார்வப் படையாக வழங்க முடியும் என்று சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் ஆய்வக சேவையின் ஊடாக, கொரோனா தொற்றாளர்களை அவர்களது இடங்களில் வைத்து அடையாளம் காண முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026