2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

நம்பிக்கையில்லாப் பிரேரணை : வாக்களிப்பில் பங்கேற்காத 22 பேர் யார்?

Editorial   / 2026 ஏப்ரல் 10 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளினால் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டது. மிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாட்டில் நிற்பதனால் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை . அதேபோல் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட எம்.பி. யான செல்வம் அடைக்கலநாதன், மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,ஜீவன் தொண்டமான் மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .