S. Shivany / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த மேலும் 504 இலங்கையர்கள் இன்று(13) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, டுபாயில் இருந்து 144 பேரும், மாலைத்தீவில் இருந்து 31 பேரும், கட்டாரில் இருந்து 51 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 75 பேரும், ஜப்பான்- நரிட்டாவில் இருந்து 203 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
21 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
3 hours ago