2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நவம்பர் பருவச்சீட்டை டிசெம்பரும் பயன்படுத்தலாம்

Editorial   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாத பருவச்சீட்டை டிசெம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .