Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு வழங்குவதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மையானது அல்ல என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago