S. Shivany / 2020 நவம்பர் 04 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு நகரில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 134ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (3) வெளியிடப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேற்படி தொற்றாளர்கள், தலஹேன மற்றும் கடற்கரைத் தெரு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை நீர்கொழும்பு மீன்பிடி இறங்குமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளியாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
54 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
01 May 2026